Singers Shankar Mahadevan & Radhika Thilak
Music Composer Mani Sharma Movie Shajahan Cast Vijay & Richa Pallod Lyricist Vairamuthu Year 2001 Saraku Vachiruken Song Lyrics in English (Shajahan)
Pallavi
Saraku Vachiruken Irakki Vachiruken
Karutha Kozhi Mulaku Pottu Varuthu Vachiruken (2)
Kozhi Rusiya Irundha Kozhiya Vettu
Kumari Rusiya Irundha Kumariya Vettu
Sorkam Sittu Nan Seena Pattu
Aadai Pottu Moodi Vacha Halwa Thattu
(Saraku Vachiruken…)
Kozhi Rusiya Irundha Kozhiya Thinben
Kumari Rusiya Irundha Kumariya Thinben
Hey Mambazha Kuyile Margali Veiyile
Un Address Thandhu Anupi Vachan Manmadha Payale
Charanam 1
Oora Saram Paarthu Ennai Odhunga Seiyum Kozhi
Ni Oorukellam Muttai Poda Nendhuvitta Kozhi
Yanai Kattum Sangiliyal Poda Venum Thali
Ada Mudichu Poda Pora Paiyan Mudhaliravil Kali
Oye Oye…Pona Varusham Kuthavacha Pottai Kozhi
Ni Mutham Onnu Pottuputta Muttai Kozhi
Hey Viratti Viratti Mutta Varudhu Vellai Kozhi
Idhu Sevala Dhan Karpazhiku Jalsa Kozhi
Munnerava Muthadava Muthamittu Muthamittu
Moochu Nirutha Va(Saraku Vachiruken…)
Charanam 2
Dheemthana Nana Dheemthana Nana
Dheemtha Nana Dheemtha Nana Dhigida Dhinana (2)
Hey Nakku Mookku Neelamana Azhagu Pulla
Nalla Velai Endhan Kannil Padave Illai
Unnai Pola Vellai Karan Evanum Illai
Konjam Orasiputtu Sethuporen Kavalai Illai
Hey Kothodu Va Kondada Va
Sorndhu Pona Urupukkellam Sulukkeduka Va
(Saraku Vachiruken…)
கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்கோழி ருசியா இருந்த கொழிய வெட்டு
குமரி ருசியா இருந்த குமரிய வெட்டு
சிலுக்கு சிட்டு நான் சீன பட்டு
ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டுசரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்த கொழிய தின்பேன்
குமரி ருசியா இருந்த குமரிய தின்பேன்
ஹோய் மாம்பழ குயிலே மார்கழி வெய்யிலே
உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வசான் மன்மத பயலே
நீ ஊருக்கெல்லாம் முட்டை போட நேந்துவிட்ட கோழி
யானை கட்டும் சங்கிலியால் போட வேணும் தாலி
அட முடிச்சு போட போற பையன் முதலிரவில் காலி
ஒயே ஒயே…போன வருஷம் குத்தவத்ச பொட்டை கோழி
நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா முட்டை கோழிஹெய் விரட்டி விரட்டி முட்ட வருது வெள்ளை கோழி
இது சேவல தான் கற்பழிக்கும் ஜல்சா கோழிமுன்னேரவா முத்தாடவா முத்தமிட்டு முத்தமிட்டு மூச்ச நிறுத்தவாசரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
தீம்தனநானா தீம்தனநானா தீம்தநனா தீம்தநனா திகிட தினானாஹெய் நாக்கு மூக்கு நீளமான அழகு புள்ள
நல்ல வேளை கிளிண்டன் கண்ணில் படவே இல்லைஉன்னை போல வெள்ளைகாரன் எவனும் இல்லை
கொஞ்சம் ஒரசிபுட்டு செத்துபோறேன் கவலை இல்லைஹெய் கொத்தோடு வா கொண்டாட வா
சோர்ந்து போன உறுப்புக்கெல்லாம் சுளுக்கெடுக்க வாசரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்த கொழிய வெட்டு
குமரி ருசியா இருந்த குமரிய வெட்டு
சிலுக்கு சிட்டு நான் சீன பட்டு
ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு
சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்