Singers | Mano |
Music Composer | Deva |
Movie | Minsara Kanna |
Cast | Vijay, Rambha & Monica |
Lyricist | Vaali |
Year | 1999 |
O Uncle O Uncle Song Lyrics in English (Minsara Kanna)
Pallavi
{O uncle o uncle O uncle aunty
O aunty o aunty O aunty uncle} (2)
{O uncle aunty nan
Unghal veetu pillaiye
Endha kavalaiyum
Enaku inghu illaye} (2)
Malarin ulaipugal kaniyagum
Mazhaiyin ulaipugal nadhiyagum
Moongil ulaipugal kuzhalagum
Manidhan ulaipugal panamagum
O uncle o uncle O uncle aunty
O aunty o aunty O aunty uncle
Charanam 1
Madhangal sandaiyidum
Ulagathai thiruthi
Amaidhi solla vendum
Malargal eduthu nam
Ayudham azhithu
Anbai solla vendum
Arivale undhan arivale
Boomi un vasam aakividalam
Mudiyadhu endru kidaiyadhu
Ni muyandral vetri peralam
Vinnum mannum thooram illai
Thottu kolla padham undu
Thaneerilum vanam thondrume
O uncle o uncle O uncle aunty
O aunty o aunty O aunty uncle
Charanam 2
Nalaikku ennum sollai
Ni thalli podu
Indraikke mudithu vidu
Vilakkin adiyilum iruttugal undu
Velicham thedi edu
Aruviyidam malai aruviyidam
Nam padangalai kettu kollalam
Kuruvigalai chittu kuruvigalai
Nam manavarai serthu kollalam
Mannai mutham ittadhal
Kannangal sivandhadho
Carrotukkum vetkam vanthatho
O uncle o uncle O uncle aunty
O aunty o aunty O aunty uncle
O uncle uncle Uncle aunty
O aunty o aunty Aunty uncle
{O uncle aunty nan
Unghal veetu pillaiye
Endha kavalaiyum
Enakku inghu illaye} (2)
Malarin ulaipugal kaniyagum
Mazhaiyin ulaipugal nadhiyagum
Moongil ulaipugal kuzhalagum
Manidhan ulaipugal panamagum
O uncle uncle Uncle aunty
O aunty aunty Aunty uncle
O Uncle O Uncle Song Lyrics in Tamil (Minsara Kanna)
Pallavi
ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்
ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்
ஓ அங்கிள் ஆண்ட்டி நான் உங்கள் வீட்டு பிள்ளையே
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே
ஓ அங்கிள் ஆண்ட்டி நான் உங்கள் வீட்டு பிள்ளையே
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே
மலரின் உழைப்புகள் கனியாகும்
மழையின் உழைப்புகள் நதியாகும்
மூங்கில் உழைப்புகள் குழலாகும்
மனிதன் உழைப்புகள் பணமாகும்
ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்
Charanam 1
மதங்கள் சண்டையிடும் உலகத்தை திருத்தி அமைதி சொல்லவேண்டும்
மலர்கள் எடுத்து நாம் ஆயுதம் அழித்து அன்பை சொல்லவேண்டும்
அறிவாலே உந்தன் அறிவாலே பூமியை நம் வசம் ஆக்கிவிடலாம்
முடியாது என்று கிடையாது நீ முயன்றால் வெற்றி பெறலாம்
மண்ணும் விண்ணும் தூரம் இல்லை
தொட்டுக்கொள்ள பாடம் உண்டு
தண்ணீரிலும் வானம் தோன்றுமே
ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஆண்ட்டி அங்கிள்
Charanam 2
நாளைக்கும் என்னும் சொல்லை நீ தள்ளி போடு இன்றைக்கே முடித்துவிடு
விளக்கின் அடியிலும் இருட்டுகள் உண்டு வெளிச்சம் தேடி எடு
அருவியிடம் மலை அருவியிடம் நாம் பாடங்களை கேட்டுக்கொள்ளலாம்
குருவிகளை சிட்டுக்குருவிகளை நாம் மாணவராய் சேர்த்துக்கொள்ளலாம்
மண்ணை முத்தம் இட்டதால்
கன்னங்கள் சிவந்ததோ
கேரட்டுக்கும் வெட்கம் வந்ததோ
ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்
ஓ அங்கிள் அங்கிள் அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஆண்ட்டி அங்கிள்
ஓ அங்கிள் ஆண்ட்டி நான் உங்கள் வீட்டு பிள்ளையே
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே
ஓ அங்கிள் ஆண்ட்டி நான் உங்கள் வீட்டு பிள்ளையே
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே
மலரின் உழைப்புகள் கனியாகும்
மழையின் உழைப்புகள் நதியாகும்
மூங்கில் உழைப்புகள் குழலாகும்
மனிதன் உழைப்புகள் பணமாகும்
ஓ அங்கிள் அங்கிள் அங்கிள் அங்கிள் அங்கிள் ஆண்ட்டி
ஓ ஆண்ட்டி ஆண்ட்டி ஆண்ட்டி ஆண்ட்டி ஆண்ட்டி அங்கிள்